Tuesday, June 22, 2010

பரோட்டாவின் விலை???


அன்றைக்கு இரண்டு ரூபா அதிகரித்த கோதுமை மாவுக்கு பரோட்டாவின் விலையை ஐந்து ரூபாவினால் கூட்டினாங்கள். பதினைந்திலிருந்து இருபது ரூபா ஆனது.

இன்றைக்கு கோதுமை மா பத்து ரூபாவினால் அதிகரிக்குதாம். திரும்பவும் பரோட்டாவின் விலையைக் கூட்டி அடிமடியிலேயே கை வைக்கப் போறாங்கள். :-(

தொடர்புடைய செய்தி இங்கே: http://bit.ly/9id9aE




5 comments:

கன்கொன் || Kangon said...

எந்த ஊரில் பரோட்டா 20 ரூபா?
உடனடியாகச் சொல்லவும்.
இன்று இரவு போய் சாப்பிட்டுவிட்டு வருவோம்.

எனது பிரச்சினைக்காக பதிவெழுதிய சிங்கம் வாழ்க....
நன்றி நன்றி நன்றி...

ஆதிரை said...

//எந்த ஊரில் பரோட்டா 20 ரூபா?
உடனடியாகச் சொல்லவும்.

வெள்ளவத்தை றொலெக்ஸில், காலைச் சாப்பாட்டுக்காக...

பி.கு: உங்களுக்கு குறைந்தது ஏழு தேவைப்படும்ன்று நம்புறன்.

கன்கொன் || Kangon said...

@ஆதிரை

ஆங்...
நீங்கள் அப்ப ஒவ்வொரு நாள் விடியவும் 200 ரூபாவுக்கு சாப்பிடுறனீங்களா?
எப்பிடிக் கட்டுது?
அதுவும் இப்ப? ;)

Unknown said...

புரோட்டா ஆரியர்களின் உணவு! அதை உண்பவர்கள் தமிழின விரோதிகள்! இட்லியே மகத்தான தமிழ் உணவு! அதிலும் குஷ்பூ இட்லி தான் தலை சிறந்தது!

யோ வொய்ஸ் (யோகா) said...

இனிமேல் சொகுசு வாகனங்களை சாப்பிடலாம் தானே,

கோதுமை மாதிரி பண்டங்கள் விலை கூடினாலும், கார்களின் விலை குறைந்து காணப்படுவது உங்கள் கண்களுக்கு தெரியலையா?