Youtube இல் பயனர் ஒருத்தரினால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை சீரமைத்து அவருக்குரியதாக மாற்றும் புதிய விசேட அம்சத்தினை (Youtube video editor) அத்தளம் அறிமுகம் செய்துள்ளது.
2007 இல் Editor வசதியினை அறிமுகம் செய்யும் முகமாக YouTube Remixer எனும் பெயரில் முயற்சி செய்த போதும், அதனை தொடர முடியாமல் இடை நடுவில் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு (http://www.youtube.com/editor?popart=681928) சென்று புதிய Youtube video editor வசதியினை செயற்படுத்தலாம்.
இப்புதிய வசதியினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்களை பார்வையிட : http://www.youtube.com/results?search_query=%22I+created+this+video+at%22+editor&aq=f
Thursday, June 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)))
Post a Comment