![]() | 2010 - 140 எழுத்துக்களில் 16 Comments - 20 Dec 2010 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை!!! 2010 இன் முதலாவது ருவீட்டு...@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!வழமையான ஒரு விடியல் ஆயினும் புதுவருடத்துக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் இல்லை... எல்லோருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.ஜனவரி 01, 2010. புதியதொரு வருடத்தின் முதல் நாள். வழமையான விடியல்....இருந்து பாருங... More Link |
![]() | நிலாக்காதல் - 05 8 Comments - 30 Aug 2010 பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்,பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும்,பதிவர் கன்கொனினால் எழுதப்பட்ட நான்காம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்பு... More Link |
![]() | செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும் 10 Comments - 19 Jun 2010 விடயத்துக்குள் நுழைய முன்னர்...காலம் அவளுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ அல்லது இன்னும் ஒரு சில நாட்களிலோ அவள் எங்கள் வீட்டில் புகைப்படமாகவே பிரசன்னமாயிருப்பாள். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்திருந்த என் பாட்டியின் இறுதி ஆசைகளை ஒன்றும் விடாமல் கேட்டு நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பா. அவளுக்குப் பிடித்தமான உணவுகள், உடை... More Link |
![]() | யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்... 6 Comments - 19 May 2010 நட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.htmlமுதலாவது ... More Link |
![]() | யாருக்கும் சொல்லாத கதை 5 Comments - 18 May 2010 நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்நான் தேடும் வதனம் இதுதானெனகனவு வந்து பரிசளித்தது...!!!கற்பனைகளும் காத்திருப்புக்களும்களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.அறியாது புரியாது இருந்தஅர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்றுஓடிக் கொண்டிருக்கின்றது நாழிக... More Link |
No comments:
Post a Comment