Wednesday, September 8, 2010

இன்னொரு புதிய கூகிள் Logo



இன்னொரு புதிய கூகிள் Logo???


ஆம்...!!!


Each key you press brings more color.




5 comments:

ARV Loshan said...

:)

K. Sethu | கா. சேது said...

நேற்றும் இன்றும் அந்த logo விளையாடடுகள் http://www.google.co.uk/ இல் தான் கண்டேன். www.google.lk இல் இல்லை.

ARV Loshan said...

ஆமாம்.. இங்கே வெறும் கூகிள் தான் இருக்கு..லோகோ விளையாட்டு இல்லை

ஆதிரை said...

இன்று கூகிள் "streaming search" இனை அறிமுகம் செய்ய உள்ளது. அதைக்குறிக்கும் வகையில் இந்த logo இனை வடிவமைத்திருக்கலாம்.

கூகிளின் ருவிட்டர் கூட இதனை உறுதி செய்கிறது.
"Our doodle is dressing up in its brightest colors for something exciting coming very soon"

Subankan said...

Interesting :)